மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க உத்தரவு! மத்திய பிரதேசத்தில்  வாரம் ஒருநாள் புத்தகப்பை இல்லாத நாள்!

மாணவர்களின் புத்தகப்பை எடையை குறைக்க உத்தரவு! மத்திய பிரதேசத்தில் வாரம் ஒருநாள் புத்தகப்பை இல்லாத நாள்!

வாரத்தில் ஒரு நாள் புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
3 Sept 2022 4:25 PM IST
சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு சனிக்கிழமை பள்ளிக்கு புத்தகப்பை தேவையில்லை யோகா, விளையாட்டு, பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும்

சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு சனிக்கிழமை பள்ளிக்கு புத்தகப்பை தேவையில்லை "யோகா, விளையாட்டு, பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும்"

சத்தீஸ்கரில் புபேஸ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
8 July 2022 12:28 AM IST