குர் ஆன் படிப்பவர்கள் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் இந்து அமைப்பு தலைவர் பேச்சால் சர்ச்சை

'குர் ஆன் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்' கர்நாடகாவில் இந்து அமைப்பு தலைவர் பேச்சால் சர்ச்சை

கர்நாடகாவில் ’ஜகரன் வேதிகே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் கேஷவ் மூர்த்தி மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 July 2022 2:52 PM IST