கோவில் உண்டியலை உடைத்து  பணம்-வெள்ளி நகை கொள்ளை

கோவில் உண்டியலை உடைத்து பணம்-வெள்ளி நகை கொள்ளை

கயத்தாறில் கோவில் உண்டியலை உடைத்து பணம்- வெள்ளி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 July 2022 5:35 PM IST