மாமனாரை கத்தியால்   குத்திய மருமகன் கைது

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

தூத்துக்குடியில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
6 July 2022 5:16 PM IST