தொடக்கப்பள்ளி   ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உள்ள குழப்பங்களை களைய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
6 July 2022 5:11 PM IST