ெசாத்து குவிப்பு புகார் எதிரொலி:  காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில், ஊழல் தடுப்பு படை  சோதனை

ெசாத்து குவிப்பு புகார் எதிரொலி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில், ஊழல் தடுப்பு படை சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
6 July 2022 3:22 AM IST