தஞ்சை மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் 16 புதிய கட்டிடங்கள்;  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் 16 புதிய கட்டிடங்கள்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட 16 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
6 July 2022 12:56 AM IST