2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி 2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 July 2022 10:20 PM IST