வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 6½ பவுன் நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 May 2023 12:49 AM IST
புரோக்கரை காரில் கடத்தி ரூ.3 லட்சம், 2½ பவுன் நகைகள் பறிப்பு

புரோக்கரை காரில் கடத்தி ரூ.3 லட்சம், 2½ பவுன் நகைகள் பறிப்பு

திருச்சியில் அதிகாலையில் புரோக்கரை காரில் கடத்திச்சென்று 2½ பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது. அதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 April 2023 12:18 AM IST
நகைகளை கையாடல் செய்த உதவி மேலாளர் மீது வழக்கு

நகைகளை கையாடல் செய்த உதவி மேலாளர் மீது வழக்கு

நகைகளை கையாடல் செய்த உதவி மேலாளர் மீது வழக்கு செகய்யப்பட்டுள்ளது.
7 March 2023 1:51 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகைகள் திருட்டு

முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Feb 2023 1:15 AM IST
வீடு புகுந்து 32½ பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 32½ பவுன் நகை திருட்டு

திருச்சி கோரிமேடு பகுதியில் வீடு புகுந்து 32½ பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Sept 2022 11:41 PM IST
வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம்-6 பவுன் நகைகள் கொள்ளை

வங்கி ஊழியரை காரில் கடத்தி ரூ.12 லட்சம்-6 பவுன் நகைகள் கொள்ளை

தா.பேட்டை அருகே வங்கி ஊழியரை காரில் கடத்தில் ரூ.12 லட்சம் மற்றும் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
5 July 2022 12:43 AM IST