தாய், தம்பியுடன் உதவி பேராசிரியை பிச்சை எடுக்கும் போராட்டம்

தாய், தம்பியுடன் உதவி பேராசிரியை பிச்சை எடுக்கும் போராட்டம்

விருத்தாசலத்தில் கொள்ளை போன 110 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தாய், தம்பியுடன் உதவி பேராசிரியை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2022 10:31 PM IST