565 மாணவர்களுக்கு 5 வகுப்பறை போதுமா?    இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரி    பேராசிரியர்களும் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு

இட நெருக்கடியால் ரிஷிவந்தியம் கலைக்கல்லூரி சிக்கி தவிக்கும் தவிக்கிறது. போதிய பேராசிரியர்களும் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 July 2022 10:08 PM IST