குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றாலத்தில் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது
3 July 2022 8:30 PM IST