கூடலூர் அருகே கர்நாடக எல்லையில் பரபரப்பு:  2 தொழிலாளிகளை தாக்கிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

கூடலூர் அருகே கர்நாடக எல்லையில் பரபரப்பு: 2 தொழிலாளிகளை தாக்கிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

கூடலூர் அருகே கர்நாடக எல்லையில் 2 தொழிலாளர்களை கடித்த புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து மைசூரு வன உயிரின மறுவாழ்வு மையத்தில் அடைத்தனர்.
3 July 2022 7:24 PM IST