குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த தம்பதி; கணவர் சாவு

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த தம்பதி; கணவர் சாவு

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி கிணற்றில் குதித்தனர். இதில் கணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 July 2022 11:32 PM IST