ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்-வி.ஏ.ஓ. கைது

ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்-வி.ஏ.ஓ. கைது

விளாத்திகுளம் அருகே விவசாயிக்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
2 July 2022 11:05 PM IST