அமெரிக்கவாழ் தமிழரிடம் ரூ.15 லட்சம் மோசடி: நடிகை மகாலட்சுமி கணவர் மீது வழக்கு
அமெரிக்க வாழ் தமிழர் ஆன்லைனில் கொடுத்த புகார் அடிப்படையில், பிரபல சினிமா பட அதிபரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
11 July 2023 3:27 AM ISTநிதி நிறுவனம் நடத்தி ரூ.63¾ லட்சம் மோசடி : 4 பெண்களுக்கு 10 ஆண்டு சிறை
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.63¾ லட்சம் மோசடி செய்த 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
25 March 2023 2:59 AM ISTதுணிக்கடையில் ரூ.24 லட்சம் நூதன மோசடி: ஊழியர்கள் 2 பேர் கைது
மாதவரத்தில் துணிக்கடையில் நூதன முறையில் ரூ.24 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
25 Feb 2023 3:22 AM ISTகோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக ரூ.26 லட்சம் மோசடி
கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
26 Jan 2023 4:58 AM ISTவிமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி
விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக 8 பேரிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 Jan 2023 3:51 AM ISTடாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி: போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2022 3:59 AM ISTடி.ஜி.பி. பெயரில் குறுந்தகவல் அனுப்பி கைவரிசை: போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி
தமிழக டி.ஜி.பி. பெயரில் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, நெல்லை போலீஸ் அதிகாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Sept 2022 4:47 AM ISTநெல்லிக்குப்பம் அருகே மின்துறை ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி
நெல்லிக்குப்பம் அருகே மின்துறை ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த பெண் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 July 2022 9:53 PM IST