தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை:  மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு

தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு

பாவூர்சத்திரம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
2 July 2022 7:03 PM IST