குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
20 July 2023 12:15 AM ISTகுற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; பழைய குற்றாலத்தில் குளித்த சுற்றுலா பயணிகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.
5 July 2023 12:47 AM ISTகுற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
10 Sept 2022 8:38 PM ISTகுற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
27 Aug 2022 9:24 PM ISTகுற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
24 Aug 2022 6:58 PM ISTகுற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
11 Aug 2022 9:35 PM ISTகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; 5-வது நாளாக குளிக்க தடை
குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கால் 5-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
5 Aug 2022 10:04 PM ISTகுற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2022 5:18 PM ISTகுற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
14 July 2022 9:22 PM ISTகுற்றாலம் அருவியில் உற்சாக குளியல்
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
2 July 2022 6:52 PM IST