ஆன்லைனில் முதலீடு செய்துரூ.8¾ லட்சத்தை இழந்த என்ஜினீயர்
திருச்சியில் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைனில் முதலீடு செய்து சாப்ட்வேர் என்ஜினீயர் ரூ.8¾ லட்சத்தை இழந்தார். மற்றொரு சம்பவத்தில் ரூ.3¼ லட்சத்தை பெண் ஒருவர் பறிகொடுத்தார்.
1 Sept 2023 10:53 PM ISTடீத்தூள் ஏஜெண்டிடம் ரூ.1.84 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி
டீத்தூள் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 April 2023 1:10 AM ISTஆன்-லைன் மோசடி கும்பலிடம் ரூ.9¼ லட்சத்தை இழந்த பட்டதாரி
வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்று முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்-லைன் மோசடி கும்பலிடம் பட்டதாரி ஒருவர் ரூ.9¼ லட்சத்தை பறிகொடுத்தார். இதுபோன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்கும் படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
11 Dec 2022 12:39 AM ISTஆன்லைன் மோசடியில் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் அப்பாவி பொதுமக்கள்
ஆன்லைன் மோசடியில் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
2 July 2022 2:11 AM IST