கண்டாச்சிபுரம் அருகே  விவசாயி வீட்டு திண்ணையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை  போட்டுச்சென்றவர் யார்? போலீஸ் விசாரணை

கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டு திண்ணையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை போட்டுச்சென்றவர் யார்? போலீஸ் விசாரணை

கண்டாச்சிபுரம் அருகே விவசாயி வீட்டு திண்ணையில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. குழந்தையை போட்டுச்சென்றவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 July 2022 10:47 PM IST