உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கான  நான் முதல்வன்  நிகழ்ச்சி

உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கான 'நான் முதல்வன்' நிகழ்ச்சி

பிளஸ்-2 முடித்த அரசு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான 'நான் முதல்வன்' நிகழ்ச்சியை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்டார்.
1 July 2022 10:20 PM IST