சிறுமியை பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில்

சிறுமியை பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
1 July 2022 9:45 PM IST