மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு   ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி

நடப்பு ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
1 July 2022 8:52 PM IST