கஞ்சா எண்ணெய் பதுக்கிய   3 பேர் மீது   குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா எண்ணெய் பதுக்கிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பதுக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
1 July 2022 6:56 PM IST