மளிகை கடைகளில் திருடிய   3 வாலிபர்கள் கைது

மளிகை கடைகளில் திருடிய 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் மளிகை கடைகளில் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
1 July 2022 4:58 PM IST