பொதுக்குழு விவகாரம்: அதிமுக தலைமை சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கட்சி சார்பில் புதிதாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 July 2022 12:48 PM ISTபொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
7 July 2022 1:15 PM ISTஅ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கினை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.
5 July 2022 7:08 AM ISTபொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மனுவில் உள்ளது என்ன..?
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
1 July 2022 4:39 PM IST