மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்; ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார்

மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பம்; ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார்

மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார்.
1 July 2022 5:51 AM IST