ரூ.65 லட்சத்தில் கழிவறை-நகர் நல மையம்   கட்டுமான பணிகள்

ரூ.65 லட்சத்தில் கழிவறை-நகர் நல மையம் கட்டுமான பணிகள்

திருவாரூரில் ரூ.65 லட்சத்தில் நடந்து வரும் கழிவறை மற்றும் நகர் நல மையம் கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
30 Jun 2022 11:33 PM IST