சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்பு
சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளது.
12 Dec 2022 5:58 PM ISTசென்னை அண்ணாநகரில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டு பழமையான சாமி சிலைகள் மீட்பு
சென்னை அண்ணா நகரில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டு பழமையான 2 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்டவரிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Aug 2022 5:39 AM ISTகும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு
கும்பகோணத்தில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு.
11 Aug 2022 3:14 AM ISTகண்மாயில் கிடந்த 6 சாமி சிலைகள் மீட்பு
திருச்சுழி அருகே விடத்தக்குளம் கண்மாயில் கிடந்த 6 சாமி சிலைகள் மீட்கப்பட்டது.
8 Aug 2022 12:34 AM ISTவெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கல்: 300 ஆண்டுகள் பழமையான சாமி சிலைகள் மீட்பு
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான 9 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.
4 Aug 2022 4:49 AM ISTகோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்பு; 2 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாகன சோதனையின்போது சிக்கினர்.
30 Jun 2022 11:02 PM IST