மொபட்டில் சென்ற பெண்ணிடம்   7½ பவுன் சங்கிலி பறிப்பு

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு

சாயர்புரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
30 Jun 2022 5:11 PM IST