நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  கார் டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார் டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சொத்து அபகரிக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
29 Jun 2022 10:48 PM IST