தர்மபுரி மாவட்டத்தில்  521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

தர்மபுரி மாவட்டத்தில் 521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

தர்மபுரி மாவட்டத்தில் 521 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பென்னாகரத்தில் நடந்த விழாவில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
29 Jun 2022 9:34 PM IST