பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா  கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2022 4:36 PM IST