பக்தர்களுக்கு ேதவையான அடிப்படை வசதிகள் தயார்   அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

பக்தர்களுக்கு ேதவையான அடிப்படை வசதிகள் தயார் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று ெதாடங்கும் நிலையில் விழாவுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
29 Jun 2022 1:12 AM IST