உயிர்சேதம் ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பம்
திருவாரூர் கடைவீதியில் உயிர்சேதத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2023 12:15 AM ISTஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
வலங்கைமான் கடைத்தெருவில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 July 2023 12:15 AM ISTஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?
நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
19 Aug 2022 11:10 PM ISTஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பம்
இடையாத்தங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2022 10:37 PM IST