தொழிலாளியை கத்தியால்   குத்தி கொல்ல முயற்சி

தொழிலாளியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி

தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2022 5:07 PM IST