உத்தவ் தாக்கரேவுடன் சஞ்சய் ராவத் சந்திப்பு
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்தார். ஆதித்ய தாக்கரே சஞ்சய் ராவத்தை வீட்டுக்கு வெளியில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
10 Nov 2022 6:12 PM ISTசிவசேனாவை அழிக்க நடக்கும் சதியே இது: சஞ்சய் ராவத் கைது குறித்து உத்தவ் ஆவேசம்
பழிவாங்கும் மனநிலையுடன் அரசியல் நடந்து கொண்டிருப்பதாக உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்து பேசினர்.
1 Aug 2022 5:11 PM ISTசஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
1 Aug 2022 4:02 PM ISTசிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் அமலாக்கத்துறையால் கைது என தகவல்
9 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் ராவத், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
31 July 2022 5:09 PM ISTபா.ஜனதா மராட்டியத்தை 3 ஆக உடைக்க விரும்புகிறது- சஞ்சய் ராவத் விமர்சனம்
பா.ஜனதா மராட்டியத்தை 3 ஆக உடைக்க விரும்புகிறது என்று சஞ்செய் ராவத் விமர்சித்துள்ளார்.
19 July 2022 9:48 PM ISTபா.ஜனதா சிவசேனாவை அழிக்க விரும்புவது ஏன்? சஞ்சய் ராவத் பேச்சு
பா.ஜனதா சிவசேனாவை அழிக்க விரும்புவது ஏன் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
8 July 2022 8:51 PM ISTதாக்கரேக்கள் உள்ள இடம் தான் சிவசேனா-சஞ்சய் ராவத் கருத்து
ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் புதிய ஆட்சியை அமைத்து உள்ளார்.
1 July 2022 8:43 PM ISTசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை அவகாசம்- ஜூலை 1 ஆம் தேதி ஆஜராக சம்மன்
மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை முகமைகளை எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்துவதாகவும் கடுமையாக சஞ்செய் ராவத் சாடியிருந்தார்.
28 Jun 2022 4:16 PM IST