மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி- அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஷிண்டே அணி தகவல்

மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி- அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஷிண்டே அணி தகவல்

மராட்டியத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதற்கிடையே அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற போவதாக ஷிண்டே அணி தெரிவித்துள்ளதால் மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
28 Jun 2022 5:52 AM IST