இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 4 வயது சிறுவன் பலி

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 4 வயது சிறுவன் பலி

கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Jun 2022 8:42 AM IST