ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலி வெட்டிக்கொலை

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலி வெட்டிக்கொலை

வேடசந்தூர் அருகே ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சாக்குமூட்டையில் கட்டி உடலை வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2022 2:57 AM IST