போலீஸ் நிலையம் சென்றவர் மர்மச்சாவு:  பிரேத பரிசோதனைக்கு பின்பு வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

போலீஸ் நிலையம் சென்றவர் மர்மச்சாவு: பிரேத பரிசோதனைக்கு பின்பு வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

குலசேகரத்தில் போலீஸ் நிலையம் சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
27 Jun 2022 12:16 AM IST