பண்ருட்டி அரசு ஆஸ்பத்திாியில்  பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்   தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திாியில் பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திாியில் பெண் டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26 Jun 2022 10:41 PM IST