அரியாகவுண்டம்பட்டியில்   ரூ.25 கோடியில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மையம் பணி விரைவில் தொடக்கம்

அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மையம் பணி விரைவில் தொடக்கம்

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மையம் கட்டுமான பணி விரைவில் தொடங்குகிறது.
26 Jun 2022 2:18 AM IST