வெப்ப அயற்சியால் கோழிகள் சாவு:  கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

வெப்ப அயற்சியால் கோழிகள் சாவு: கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

வெப்ப அயற்சியால் கோழிகள் இறந்து வருவதால் பண்ணையாளர்கள் கோடைக்கால பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
25 Jun 2022 12:28 AM IST