இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய்யின் 'லியோ' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் நாளை வெளியாகவுள்ளது.
22 Jun 2023 11:19 PM ISTநடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.
9 Oct 2022 11:24 PM ISTவைரலாகும் வினய் ராய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
வினய் ராய் தற்போது இயக்குனர் எம்.ஏ.முருகேஷ் இயக்கத்தில் 'மர்டர் லைவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
20 Sept 2022 10:20 PM ISTவைரலாகும் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியது.
24 Jun 2022 11:26 PM IST