முல்லைப்பெரியாறு அணையில் இருந்து  இரைச்சல் பாலம் வழியாக அதிக நீர் எடுக்க அதிகாரிகள் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரைச்சல் பாலம் வழியாக அதிக நீர் எடுக்க அதிகாரிகள் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரைச்சல் பாலம் வழியாக அதிக தண்ணீர் எடுப்பது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
24 Jun 2022 8:24 PM IST