சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் மையம் அமைக்க மானியம்

சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் மையம் அமைக்க மானியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
24 Jun 2022 5:58 PM IST