இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு - மலேசிய  அமைச்சர்...!

இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு - மலேசிய அமைச்சர்...!

இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் மலேசியாவில் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மலேசிய மனிதவள அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
24 Jun 2022 4:41 PM IST