தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவலை அடைய வேண்டாம்:  தனிதிறனை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுரை

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவலை அடைய வேண்டாம்: தனிதிறனை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுரை

10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் கவலை அடைய வேண்டாம் என்றும், உங்களிடம் உள்ள தனி திறமையை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றும் கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்திள்ளார்.
23 Jun 2022 7:56 PM IST