மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு:  கிணத்துக்கடவு தாலுகாவில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்-சுகாதாரத்துறையினர் அறிவுரை

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு: கிணத்துக்கடவு தாலுகாவில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்-சுகாதாரத்துறையினர் அறிவுரை

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
23 Jun 2022 6:24 PM IST